ATM Siddha Ayush Store
per piece
Product details
This book provides a clear and scientific insight into the concepts of bioavailability, efficacy, safety, and dosage in Siddha medicine. Blending traditional Siddha wisdom with modern pharmacological perspectives, it helps readers understand the effectiveness and safe use of Siddha formulations. An essential guide for Siddha practitioners, students, researchers, and anyone interested in traditional medicine and drug science.
இந்த நூல் சித்த மருந்துகளின் bio-availability, efficacy, safety, dosage போன்ற முக்கிய கருத்துகளை எளிய மற்றும் அறிவியல் அடிப்படையில் விளக்குகிறது. பாரம்பரிய சித்த அறிவையும் நவீன மருந்தியல் அணுகுமுறைகளையும் இணைத்து, மருந்துகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் அரிய வழிகாட்டி இது. மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், Siddha மருத்துவர்கள் மற்றும் மருந்தியல் ஆர்வலர்களுக்கு பயனுள்ள முக்கிய குறிப்புகள் அடங்கிய சிறப்பான நூல்.
Similar products